Saturday, April 01, 2006

கூடலழகர்





ஒரு வழியா நாலு படங்களை இங்கே போட முடிஞ்சது.

நின்றார்,

கிடந்தார்

கோயில் உள்ளே கோபுர தரிசனம்(?)

மதுரவல்லி ( பாகரைப் பார்க்கும் பார்வை)


ப்ளொக்கர் சொதப்பாமல் இருந்தால் இன்னும் சிலதை நாளைக்குப் போடறேன்.

21 comments:

said...

Maduravalli is seeing your husband(I think he is your husband) only. Not the yaanai pagan. So the Vazhai pazham you gave to her is only with him.

said...

Padangal nanraga vanthullana.

said...

கீதா,

இன்னும் நிறைய படங்கள் இருக்கு.ப்ளொக்கர் தகராறு செய்யறது.

மதுரவல்லிக்கு முன்னாலே, டார்க் ( யானைக்கலர்) கலர் ஷர்ட் போட்டு நிக்கறவர்தான் கோபால்

said...

'துளசி... இரண்டு பதிவையும் அடுத்தடுத்து படித்ததன் விளவு(பின்னூட்டம்)இங்கே போடுவதை அங்கே போட்டுவிட்டேன் :(

said...

மீனா,

வருகைக்கு நன்றி. இன்னொரு இடத்துலே படங்கள் போடமுடியுமான்னு இப்ப பார்த்துக்கிட்டு இருக்கேன்.

said...

ஆர்த்தி,

நல்லா இருக்கீங்களா? படங்கள் பிடிச்சிருக்கறது சந்தோஷம்

said...

துளசி அம்மா,

படங்கள் நல்லா இருக்கு. ஊர் பக்கம் கூட்டிகிட்டு போனதுக்கு நன்றி.

said...

சில படங்கள் தெளிவா இல்லையே!
கைதேர்ந்தபோட்டோ கிராபருக்கே இந்த நிலமையா?

said...

நல்ல அருமையான படங்கள். நன்றாக வந்திருக்கின்றன டீச்சர். மதுரவல்லியின் படம் மட்டும் லேசாகக் கலங்கியிருந்தாலும் மதுரவல்லியின் பார்வைக் குறிப்பு தெளிவோ தெளிவு...

said...

கார்த்திக்,

இன்னும் ஒரு நாள்தான் மதுரையிலே.

said...

சிங்.செயகுமார்,

கை 'தேர்ந்த' இல்லைங்க. கை 'நடுங்கிய'ன்னு மாத்திக்கலாம். நிறைய இடத்துலே வெளிச்சம் போதலைங்க.
நம்ம கெமெராலே கூட செட்டிங்க்ஸ் எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணணும். நேரமில்லை அந்த 'கைடு' படிக்க(-:

said...

ராகவன்,

மதுரவல்லிக்குக் கண்ணுலே 'ப்ளாஷ்' அடிச்சுறக்கூடாதேன்னு கொஞ்சம் கேமெராவைத் திருப்பிட்டேன்.
ஆனாலும் அவ 'பெரிய' ஆளப்பா!

said...

அம்மா படங்கள் நல்லா இருக்கு.

4 வருடம் கூடல் அழகர் கோவிலில் விஷ்ணுசஹஸ்ரநாம பாராயாண செய்தேன். தினமும் நான் வணங்கியவர் உங்கள் பிளாகர் மூலம் தில்லியில் இருக்கும் நான் தரிசிக்க முடிந்தது. இதை நினைக்கும் பொழுது சற்று கண் கலங்கியது.

said...

சிவமுருகன்,

நன்றிங்க. அடுத்த பதிவுலே இன்னும் கொஞ்சம் படங்கள் போட்டுருக்கேங்க.

இவ்வளவு ச்சின்ன வயசுலே நீங்க, ராகவன், குமரன் எல்லாம் ரொம்ப பக்தியா இருக்கறதைப்
பார்த்தா சந்தோஷமா இருக்குங்க. உங்களைப் பெத்தவங்க குடுத்து வச்சவங்கதான். அவுங்களைத்தாங்க
கையெடுத்துக் கும்பிடணும்.

said...

dont stop with photos...write something
very many fans are waiting for your travelogue

said...

வருகைக்கு நன்றி.

அடுத்த பதிவுலே 'நூபுரகங்கை' பற்றி எழுதியாச்சு.
படமும் கதையுமுன்னு சேர்த்துப்போடலாமுன்னா
ப்ளொக்கர் பண்ணற சதி இருக்கே(-:

விசிறிங்க இருக்காங்களா?
உங்களை நம்பறேன்:-)

said...

படங்கள் அருமை. மிக்க நன்றி அக்கா.

said...

வருகைக்கு நன்றி குமரன்.

said...

ஆஹா, பதிவுக்காக இந்த படங்களை தேடிக்கிட்டு இருந்தேன், முன்னமே தெரிஞ்சிருந்தா சுட்டுவிட்டு 'நன்றி: ரீச்சர் & குடும்பம்' சொல்லியிருப்பேனே. :-)

said...

நின்றார்,கிடந்தார்
படங்கள் அருமை நான் எடுத்த போது எனக்கு சரியாக வரவில்லை
அருண்மொழி

said...

வாங்க மதுரையம்பதி & அருண்மொழி.

அப்ப எடுத்த படங்களின்ஆல்பத்தோட சுட்டி இது.

கிடந்தாரை ஒரு ப்ரேமுக்குள் அட்க்க முடியாது. ரொம்பக் குறுகலான இடம்.

அன்னிக்கு அங்கே எக்கச்சக்கமான கல்யாணங்கள். கெமெராவில் கிடைச்ச ஜோடிகளையும் விடலை:-))))

http://picasaweb.google.com/tulsi.gopal/Koodalazhagar#