Wednesday, November 26, 2014

தெரிந்த (!) சிலரும் தெரியாத சிலரும்


ரமணி, மதுரை சரவணன், சீனா

 கிரேஸ்
 தாமோதர் சந்துரு
 பகவான்ஜி
 திரு வா.நேருவின் மகன்,

 முனைவர் வா.நேரு.


 தமிழ் இளங்கோ
 சுரேஷ்குமார்
 வெற்றிவேல்
 சித்தையன் சிவகுமார் .
 ?
   மணவை ஜேம்ஸ்
?
 கில்லர்ஜி
  கங்காதரன்
 மைதிலி கஸ்தூரி (மகிழ்நிறை),

முத்து நிலவன்
  மாலதி,
 கஸ்தூரிரெங்கன்(மலர்த்தரு),
ஏஇஓ ஜெயலட்சுமி (கற்க கசடற),
 ஸ்டாலின் சரவணன்,
?
 ?
 ஜெயராஜன்

  மகா. சுந்தர்(எண்ணப்பறவை)


வருங்காலப் பதிவர்!  மகிக்குட்டி (மைதிலிகஸ்தூரியின் மகள்)

இன்னும் கொஞ்சம் படங்கள் அடுத்த பதிவில். இந்தவாரம், மதுரை வாரமாப் போச்சு:-)

PINகுறிப்பு:  பெயரைத் தெரிந்தவர்கள்  சொன்னால், படத்துடன் பெயரை இணைத்துக் கொள்வேன்.

29 comments:

said...

தெரிந்த சிலரும். தெரியாத பலரும்?னு சொல்லுங்க, டீச்சர்! :)

said...

வருங்கால தொழில்நுட்ப பதிவர் அவர்! :)))

said...

தெரிந்த பதிவர் பட்டியிலில்
இடம்பெற்றது மகிழ்வளித்தது
வித்தியாசமான அருமையான பதிவர் விழாப் பதிவு
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

பாதி பேர் புதுக்கோட்டை அன்பர்கள்...

said...

உங்கள் பதிவுகளைத் தொடர இணைப்பு கொடுத்து விட்டேன் இனிநீங்கள் பதிவிட்டதும் என் டேஷ் போர்டில் வரும். எனக்கும் அங்கு வந்திருந்த பரைத் தெரியவில்லை. தெரிந்து கொள்ள அவகாசமும் இருக்கவில்லை. படங்கள் அத்தனையும் க்ளியர். வாழ்த்துக்கள்

said...

பதிவர்கள் திருவிழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் படங்களுக்கு நன்றி.

said...

அய்யா மதுரை வலைப்பதிவர் சந்திப்பை மீள நினைவூட்டி அடுத்த புதுக்கோட்டைச் சந்திப்பு வேலைகள் என்னாச்சுன்னு நினைவூட்டுறீங்க.
ஆரம்பிச்சிடுவோமய்யா...
எனக்குத் தெரிஞ்ச பெயர்கள் இதோ -
எனக்கும் மேலே நிற்பவர் மைதிலிகஸ்தூரி (மகிழ்நிறை),
என்னை அடுத்து மாலதி,
அடுத்து கஸ்தூரிரெங்கன்(மலர்த்தரு),
அவரை அடுத்து ஏஇஓ ஜெயலட்சுமி (கற்க கசடற),
அடுத்து ஸ்டாலின் சரவணன்,
அடுத்து மகாசுந்தர்(எண்ணப்பறவை)
அப்புறம் மகிக்குட்டி (மைதிலிகஸ்தூரியின் மகள்)
இவர்கள் அனைவரும் -
திண்டுக்கல் தனபாலன் சொன்னது போல புதுக்கோட்டைப் பதிவர்கள்.
(மத்தவுங்க காதுல புகை வருது!)
-----------------------
மேலே பகவான்ஜியை அடுத்து,
திரு வா.நேருவின் மகன்,
அடுத்து முனைவர் வா.நேரு.
அம்புட்டுத்தாங்க நமக்குத் தெரிஞ்சது.
மத்தவங்களைத் தெரிந்துகொள்ளவும் நட்புக்கொள்ளவும் ஆவலாய்...

said...

வாங்க வருண்.

தெரிந்த பலரில் சிலரும், தெரியாத பலரில் சிலரும் என்று தலைப்பு வச்சுருக்கணும் நான்:-)

அவர் மகிக்குட்டி (மைதிலிகஸ்தூரியின் மகள்) என்று முத்து நிலவன் சொல்லி இருக்கார்.

said...

வாங்க ரமணி.

தங்களை சந்தித்துச் சற்று நேரம் உரையாடியது மகிழ்ச்சியே.

விட்டுப்போன தொடரின் முடிவு என்ன ஆச்சோன்னுதான் அப்போதையக் கவலை.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பெரும்படையோடு வந்துருந்தாங்க. அனைவரையும் இன்னொருக்கா வாழ்த்துகிறேன்.

தமிழ் இணையம் இப்படி எல்லோரையும் ஒன்று சேர்த்துருக்கு பாருங்க.

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.

said...

வாங்க முத்து நிலவன்.

புதுக்கோட்டையில் அடுத்த வருசம் கலக்கப்போறீங்கன்னு தெரிஞ்சு போச்சு!

முன்கூட்டிய வாழ்த்து(க்)கள்.

வர இயலுமான்னு தெரியலை.

பெயர்களை பதிவில் இணைத்துவிட்டேன்.
நன்றி.

இன்னும் ஆறே பெயர்கள் பாக்கி.

said...

படங்கள் நல்லா வந்திருக்கு டீச்சர்.

said...

ஆகா...மன்னிக்கணும் சகோதரி.
திரு ஜெயராஜனை அடுத்தும் கடைசியா சுட்டுக்கிட்டு நிக்கிற மகிக்குட்டிக்கு முன்னதாகவும் பேசுபவர்தான் எண்ணப்பறவை மகா.சுந்தர். (முந்திய எனது பின்னூட்த்தில் தவறாகிவிட்டது)

said...

உங்கள் மூலம் நானும் சில பதிவர்களை தெரிந்து கொண்டேன்!

நன்றி.

said...

நம்ம வருங்கால பதிவர் (மகி) "ஆட்டிட்டூட்", குறும்பா மைதிலி "ஆட்டிட்டூட்" மாதிரி இருக்கேனு நெனச்சேன். அது உண்மைதான் போல இருக்கு, டீச்சர். :)

said...

என்னை போட்டோ எடுக்கலையா, அல்லது பதிவில் சேர்க்கவில்லையா?

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

எல்லாப் புகழும் என் கெமெராவுக்கே:-)

said...

சகோ.முத்து நிலவன்,

திருத்தம் செய்தாகிவிட்டது.

நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நீங்களும் வந்திருந்தால் இன்னும் நிறைய நண்பர்களைத் தெரிந்துகொண்டு இருக்கலாம்.

கெட் ரெடி ஃபார் புதுக்கோட்டை:-)

said...

வருண்,

குட்டி, ரொம்பச் சுட்டியாகத்தான் இருக்காள்:-)

நல்லா இருக்கட்டும்.

said...

வாங்க ஸ்கூல்பையன்.

இதுக்கு முந்தின பதிவை எட்டிப் பார்த்துருக்கலாமுல்லெ?

said...

பெயர்கள் தெரிந்த அளவுக்கு முகம் தெரியாது. உங்க படங்களின் வழியாத் தெரிந்து கொண்டேன். நன்றி துளசி. அருமையான புகைப் படங்கள்.

said...

துளசி டீச்சர் அவர்களுக்கு வணக்கம்! இந்த பதிவினைப் படிக்க, படங்களைப் பார்க்க , இன்றுதான் நேரம் கிடைத்தது. உண்மையிலேயே தலைப்பு பொருத்தமாகவே இருக்கிறது. ஏனெனில் ஆரம்பத்தில் நேரம் கருதி என்னைப் போன்றவர்களை அறிமுக உரையை சுருக்கமாகவே முடிக்கச் சொன்னார்கள். இதனால் சிலரது பெயரை நினைவில் வைத்துக் கொள்ள இயலாமல் போய்விட்டது. பின்னர் வந்தவர்கள் நிறையநேரம் பேசினார்கள்.

என்னுடைய போட்டோவை கண்டதும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் மேடையில் நான் இருந்தபோது எனது கேமராவினால் இந்த காட்சியைப் படம் பிடித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டது. இந்த படத்தை உங்கள் அனுமதியோடு நகல் எடுத்துக் கொள்கிறேன்.

உங்களுடைய இந்த பதிவினை ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற எனது பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!

said...

வாங்க வல்லி.

பதிவர்களில் இன்னும் சிலரையாவது தெரிந்துகொள்ள முடிஞ்சதேன்னு எனக்கும் மகிழ்ச்சிதான்.

said...

வாங்க தமிழ் இளங்கோ.


இன்று வெளியிட்டு இருக்கும் பதிவிலும் உங்கள் படம் ஒன்று உள்ளது.

இணைப்புக்கு நன்றி. பலருக்கும் பயன்படும் வகையில் இணைத்துள்ளீர்கள்.

நன்றிகள் பல.

said...

எல்லாருக்கும் இங்கருந்தே ஒரு வணக்கம். :)

said...

வாங்க ஜிரா.

வணக்கம் அவரவருக்குப் போய்ச் சேர்ந்திருக்கும் என்றே நம்புகின்றேன்:-)