Tuesday, July 21, 2015

சூரியனைத் தேடி.............

பள்ளிக்கூடத்துக்குப் பத்துநாள் லீவு விட்டாச்சு.  சூரியனை வேற காணோம். அதான் அவனைத்தேடி  அண்டை நாட்டுக்கு ஒரு சின்னப் பயணம்.

அர்ரியர்ஸ் வச்சுருக்கும் மாணவக் கண்மணிகள்  இந்தப் பத்து நாட்களில்  படிச்சு முடிச்சுருவீங்கதானே?

முதல் வேலை முதலில் என்று நம்ம ரஜ்ஜுவை அவனுக்கான ஹொட்டேலில் கொண்டு போய் விட்டாச்சு.  அழுதுகிட்டே வந்தவன், லீஸாவைப் பார்த்ததும்  சட்னு அழுகையை நிறுத்திட்டான்.  பழகுன இடம் என்பதால்  முகத்தில் சின்ன சிரிப்புகூட வந்துருச்சு:-)






10 comments:

said...

காத்திருக்கிறோம் டீச்சர் அம்மா...

said...

நன்றி திண்டுக்கல் தனபாலன்.

போயிட்டு வாரேன்.

said...

சூரியனை நன்றாக தரிசனம் செய்து வாருங்கள்.

said...

சூரியனின் ஒளி தங்கள் மேல் பட்டு ஆனந்தமடைய வாழ்த்துக்கள். (என்ன ஒரு எதிர்மறையான நிலமை. எங்களுக்கு சூரியனை ஒளிச்சு வைக்கலாமான்னு இருக்கு.) :))
இக்கறைக்கு அக்கறை பச்சைன்னு இதைத்தான் சொன்னாங்களோ!!!!!

said...

அடுத்த பயணம்.....

வாவ்... எஞ்சாய்!

said...

Rajju is Cute:)

ஓர் ஐயம் டீச்சர்: ஒவ்வொரு பூனையாருக்கும் தனி அறை என்றாலும், மற்ற தோழ பூனையார்களோடு விளையாட-ல்லாம் விடுவாய்ங்களா?

said...

அட! நெக்ஸ்ட் பயணம்...ஜாலிதான்...எஞ்சாய்!!!

said...

ரஜ்ஜு செம அழகா இருக்கு..அதனோட மறு வீடும் சூப்பரா இருக்கு....!! அங்கெல்லாம் இவங்களுக்கு நல்ல பராமரிப்புதான்...

said...

அடுத்த பயணத் தொடர் வருது விரைவில்! காத்திருக்கின்றோம்...

said...

அனைவருக்கும் நன்றி.

@கே ஆர் எஸ்,

பூனைகள் நாய்கள் அல்ல! தனிக்காட்டு ராஜாக்கள். மற்றவர்களோடு சோஸியலைஸ் பண்ண விரும்புவதில்லை.